பெரு நாட்டில் எண்ணெய் கசிவு காரணமாக கடல் பகுதி கடும் பாதிப்பு.. தங்க நிறத்தில் ஜொலித்த கடற்கரை கறுப்பு நிறத்திற்கு மாறியது.. Jan 18, 2022 2360 எண்ணெய் கசிவு காரணமாக பெரு நாட்டின் கடல் பகுதி, சுமார் 2 கிலோ மீட்டர் பரப்பளவுக்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கவேரா மற்றும் பாஹியா பிளான்கா தீவுகளின் கடற்கரையில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக,...